யாழ்பாண தேசிய கல்லியற்கல்லூரி உப பீடாதிபதி (நிதி நிர்வாகம்) திரு.தி.ஜெயகாண்டீபன், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் திரு. Dr.தனபாலன், திரு.நா.அம்பிகைபாகன், திரு.மா.பரணீதரன், தேசிய கல்வியற்கல்லூரியில் கல்வி கற்கும் 51 ஆசிரிய மாணவர்கள், பண்ணாகம் மெய்கண்டான் அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோருடன் வலிகாமம் மேற்கு பிரதேசசபையும் இணைந்து எமது கிராமம் பசுமையானது எனும் செயற்திட்டத்தின் கீழ் நடாத்தும் மாபெரும் மரம்நடுகை நிகழ்ச்சித்திட்டம் -2023