நிலைபேறான அபிவிருத்தி இலக்கு ஒன்று மற்றும் இரண்டான வறுமையை ஒழித்தல் மற்றும் பசியை போக்குதல் என்பவற்றினை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வலிகாமம் மேற்கு பிரதேசதிலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களினை உப அலுவலககங்களின் வட்டாரங்களிற்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான போசாக்கு உணவுகள் உள்ளடங்கிய சுகாதராப்பொதியானது வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது.