உள்ளுராட்சி வாரநிகழ்ச்சி இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கு இடையிலான இயலளவினை மேம்படுத்தும் முகமாக துடுப்பாட்ட போட்டி வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்கு எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையில் 17.01.2024 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
போட்டித்தொடரில் இறுதியாக அம்பாள் சனசமூக நிலையம் வெற்றியீட்டியது.