உள்@ராட்சி வாரம் – 2024 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கிடையே நடாத்தப்படவிருக்கும் மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் கயிறிழுத்தல் போட்டிகள்

எமது சபையானது உள்@ராட்சி வாரம் – 2024 இனை முன்னிட்டு சனசமூக நிலையங்களிற்கிடையே மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் கயிறிழுத்தல் போட்டிகளினை பின்வரும் அட்டவணைக்கு அமைவாக நடத்த தீர்மானித்துள்ளது.

 

திகதி:- 2024/10/17 (வியாழக்கிழமை)

நேரம்:- மு.ப. 08.30 மணி

இடம்:- யா/வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானம்

 

போட்டிகளில் பங்குபற்றவுள்ள சனசமூக நிலையங்களின் விபரம்

 

01.அம்பாள் சனசமூக நிலையம், முதலி கோவிலடி வீதி, வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை.

02.கலைமகள் சனசமூக நிலையம், அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை.

03.கலைவாணி சனசமூக நிலையம், குலனையூர், அராலி வடக்கு, வட்டுக்கோட்டை.

04.காந்திஜீ சனசமூக நிலையம், பல்லசுட்டி, பண்ணாகம்.

05.நேருஜீ சனசமூக நிலையம்,கலைநகர், வட்டு. வடக்கு, சித்தங்கேணி.

06.நிகரை அம்பாள் சனசமூக நிலையம், நிகரை வீதி, சங்கானை.

07.திருவள்ளுவர் சனசமூக நிலையம், அராலி தெற்கு, காளி கோவிலடி, வட்டுக்கோட்டை.

Scroll to Top