வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வரைவு வரவு செலவுத்திட்டம் – 2025

1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்திற்கும்இ அது தொடர்பாக காலத்திற்கு காலம் வெளியிடப்பட்ட திருத்தங்களுக்கும் அமைவாகத் தயாரிக்கப்பட்ட 2025 ஆம் நிதியாண்டிற்கான எமது சபையின் வரவு செலவுத்திட்டம் பொதுமக்கள் பார்வைக்காகவும் மற்றும் அபிப்பிராயங்கள் ஆலோசனைகளுக்காகவும் காரைநகர் வீதி, சுழிபுரத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும்இ சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை, அராலி ஆகிய உப அலுவலகங்களிலும், பொதுநூலகங்களிலும் அலுவலக நேரத்தில் 05.12.2024 இலிருந்து 19.12.2024 ஆம் திகதி வரையும், அலுவலக முகநூல் (Face Book) பக்கத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றேன்.

செயலாளர்
வலிகாமம் மேற்கு பிரதேச சபை
சுழிபுரம்.
05.12.2024

CamScanner 12-05-2024 09.05

Scroll to Top