சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசுபாட்டை தடுப்போம்” என்ற தொனிப்பொருளில் வலிகாமம் மேற்கு பிரதேசசபை, பிரதேச செயலகம் சங்கானை மற்றும் ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடி குழுவினருடன் இணைந்து திருவடிநிலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வின் சில பதிவுகள் ……………
Scroll to Top