சங்கானை உப அலுவலகம்
உப அலுவலகத்தில் – ஆதனபெயர்மாற்றம், கட்டிட அனுமதி, உரிமங்கள் வழங்கல், குடிநீர் சேவை திண்மக்கழிவகற்றல், திரவக்கழிவகற்றல் (மலகூட கழிவு தவிர்ந்த),மின்குழிழ்கள் திருத்தம் மற்றும் பொருத்தம் ஆகியசேவைகள் இடம்பெறுகின்றது.
உப அலுவலக கடமை நேரம் – திங்கள் – வெள்ளி வரை 8.30 – 4.15 வரை.
ஆயுள்வேத வைத்தியசாலை சேவை திங்கள், புதன், வியாழன் மு.ப 8.00 – 12.00 பி.ப 2.00- 4.00 மணி வரையும் சனக்கிழமைகளில் 8.00 – 12.00 மணி வரையும் இடம்பெறுகின்றது.
பொதுநூலக சேவை திங்கள்- ஞாயிறு 8.30 – 4.15 வரை இடம்பெறுகின்றது.
பொறுப்பதிகாரி – திரு .ந.கணேந்திரன்
தொடர்பு இலக்கம் -021 – 2251104