திண்மக்கழிவு முகாமைத்துவம்
எமது பிரதேசத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவினை எமது பிரதேசத்திற்கு பயனுள்ள ஒரு பொருளாக மாற்றியமைக்கும் முயற்சியில் திண்மக் கழிவினை கூட்டெருவாக மாற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அராலி திண்மக்கழிவு பரிகரிப்பு நிலையம் கல்லுண்டாய் வழுக்கையாறு பாலத்திலிருந்து அராலி கிழக்கு (J/163) திண்மக் கழிவு பரிகரிப்பு நிலையம்
திண்மக்கழிவு அகற்றும் வாகனங்கள் வருகைதரும் கிழமைகளும் வட்டாரங்களும்
கிழமை |
வட்டார பெயர் |
கிராம சேவையாளர் பிரிவு |
திங்கள் | சுழிபுரம் மேற்கும் மத்தியும் | J/172, J/173 |
சுழிபுரம் கிழக்கு | J/174 | |
பண்ணாகம் பனிப்புலம் | J/175, J/176 | |
செவ்வாய் | பொன்னாலை | J/170 |
தொல்புரம் கிழக்கு, மேற்கு | J/168, J/169 | |
மூளாய் | J/171 | |
புதன் | வட்டுக்கோட்டை கிழக்கும் சித்தன்கேணியும் | J/157, J/177 |
வட்டுக்கோட்டை வடக்கும் மேற்கும் | J/158, J/167 | |
வட்டுக்கோட்டை தெற்;கும் தென்மேற்கும் | J/165, J/166 | |
வியாழன் | சங்கானை மேற்கும், மத்தியும் | J/179, J/181 |
சங்கானை கிழக்கும், தெற்கும் | J/178, J/180 | |
வெள்ளி | விசேட சேவை | |
சனி | சங்கரத்தை | J/159 |
அராலி மேற்கும் மத்தியும் | J/160, J/161 | |
அராலி தெற்கு | J/162 | |
அராலி கிழக்கும் வடக்கும் | J/163, J/164 | |
ஞாயிறு | சந்தை சேவை |