இடுகாடு சுடுகாடு
எமது சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மொத்தமாக 18 சுடுகாடுகள், இடுகாடுகள் இயங்கி வருகின்றன. இவைகள் மக்களின் நலன் கருதி எமது சபைத் தொழிலாளர்களைக் கொண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உப அலுவலக ரீதியில்
சுழிபுரம் : 08
சங்கானை : 02
அராலி : 06
வட்டுக்கோட்டை : 02
ஆகிய இடுகாடுகள், சுடுகாடுகள் உள்ளன.