அராலி உப அலுவலகம்
உப அலுவலகத்தில் – ஆதனபெயர்மாற்றம், கட்டிட அனுமதி, உரிமங்கள் வழங்கல் ,குடிநீர் சேவை, திண்மக்கழிவகற்றல் திரவக்கழிவகற்றல் (மலகூட கழிவு தவிர்ந்த) ,மின்குழிழ்கள் திருத்தம் மற்றும் பொருத்தம் ஆகியசேவைகள் இடம்பெறுகின்றது.
உப அலுவலக கடமை நேரம் – திங்கள் – வெள்ளி வரை 8.30 – 4.15 வரை.
பொதுநூலக சேவை திங்கள்- ஞாயிறு 8.30 – 4.15 வரையும் இடம்பெறுகின்றது.
பொறுப்பதிகாரி – வி.ரினேசினி
தொடர்பு இலக்கம் -021 – 2051455