வட்டுக்கோட்டை உப அலுவலகம்

உப அலுவலகத்தில் – ஆதனபெயர்மாற்றம், கட்டிட அனுமதி, உரிமங்கள் வழங்கல்,  குடிநீர் சேவை திண்மக்கழிவகற்றல், திரவக்கழிவகற்றல் (மலகூட கழிவு தவிர்ந்த)இ மின்குழிழ்கள் திருத்தம் மற்றும் பொருத்தம் ஆகியசேவைகள் இடம்பெறுகின்றது.

உப அலுவலக கடமை நேரம் – திங்கள் – வெள்ளி வரை 8.30 – 4.15 வரை

ஆயுள்வேத வைத்தியசாலை சேவை செவ்வாய், வெள்ளி மு.ப 8.00 – 12.00 பி.ப 2.00- 4.00 மணி வரை இடம்பெறுகின்றது.

பொதுநூலக சேவை திங்கள்- ஞாயிறு 8.30 – 4.15 வரையும் இடம்பெறுகின்றது.

பொறுப்பதிகாரி – இ.தயாரதி

தொடர்பு இலக்கம் -021 – 2252324

 

Scroll to Top