சுழிபுரம் உப அலுவலகம்

 

உப அலுவலகத்தில் - ஆதனபெயர்மாற்றம், கட்டிட அனுமதி, உரிமங்கள் வழங்கல்,   குடிநீர் சேவை திண்மக்கழிவகற்றல், திரவக்கழிவகற்றல் (மலகூட கழிவு தவிர்ந்த)இ மின்குழிழ்கள் திருத்தம் மற்றும் பொருத்தம் ஆகியசேவைகள் இடம்பெறுகின்றது.

உப அலுவலக கடமை நேரம் - திங்கள் - வெள்ளி வரை 8.30 - 4.15 வரை.

ஆயுள்வேத வைத்தியசாலை சேவை திங்கள் முதல் வெள்ளி மு.ப 8.00 - 12.00 பி.ப 2.00- 4.00 மணி வரையும் சனக்கிழமைகளில் 8.00 - 12.00 மணி வரையும் இடம்பெறுகின்றது.

பொதுநூலக சேவை திங்கள்- ஞாயிறு 8.30 - 4.15 வரையும் இடம்பெறுகின்றது.

பொறுப்பதிகாரி - திரு பொ.சசீகரன் 

தொடர்பு இலக்கம் -021 - 2252233 

 

Scroll to Top