குடி நீர் சேவை

எமது சபைக்குட்பட்ட பிரதேசமான கிராமங்களில் குடிநீர் விநியோகம் எமது சபையினால் மேற்கொள்ளப்பட்டடு வருகின்றது. இது தவிர நடமாடும் நீர் விநியோகத் தாங்கி மூலம் பாடசாலைகள், முகாம்கள் ஆகியவற்றுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றை விட பொன்னாலை, வட்டுக்கோட்டை, அராலி, நெல்லியான் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகத்திட்டங்கள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

குடி நீர் சேவை

கட்டணம் (ரூபா)

1000L குடிநீர் (விஷேட தேவை) 1000.00
கான் வாடகை (விஷேட தேவை ஒரு நாள்) 400.00
போக்குவரத்துக் கூலி (விஷேட தேவை) 500.00
பவுசர் வாடகை (ஒரு நாள்) 4000L வாடகை உட்பட 6000.00
நடமாடும் நீர் வநியோகம் (மாதாந்தம்) 3000.00

 

 

Scroll to Top