திண்மக்கழிவு முகாமைத்துவம்

  எமது பிரதேசத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவினை எமது பிரதேசத்திற்கு பயனுள்ள ஒரு பொருளாக மாற்றியமைக்கும் முயற்சியில் திண்மக் கழிவினை கூட்டெருவாக மாற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

                                                     

             அராலி திண்மக்கழிவு பரிகரிப்பு நிலையம்                                கல்லுண்டாய் வழுக்கையாறு பாலத்திலிருந்து                                 அராலி கிழக்கு  (J/163)                                                                     திண்மக் கழிவு பரிகரிப்பு நிலையம்  

திண்மக்கழிவு அகற்றும் வாகனங்கள் வருகைதரும் கிழமைகளும் வட்டாரங்களும்

கிழமை

வட்டார பெயர்

கிராம சேவையாளர் பிரிவு

திங்கள் சுழிபுரம் மேற்கும்  மத்தியும் J/172,   J/173
சுழிபுரம் கிழக்கு J/174
பண்ணாகம்   பனிப்புலம் J/175,   J/176
செவ்வாய் பொன்னாலை J/170
தொல்புரம் கிழக்கு,   மேற்கு J/168,   J/169
மூளாய் J/171
புதன் வட்டுக்கோட்டை கிழக்கும்    சித்தன்கேணியும் J/157,    J/177
வட்டுக்கோட்டை வடக்கும்   மேற்கும் J/158,   J/167
வட்டுக்கோட்டை தெற்;கும்   தென்மேற்கும் J/165,    J/166
வியாழன் சங்கானை மேற்கும்,  மத்தியும் J/179,    J/181
சங்கானை கிழக்கும்,  தெற்கும் J/178,   J/180
வெள்ளி விசேட சேவை
சனி சங்கரத்தை J/159
அராலி மேற்கும்   மத்தியும் J/160,    J/161
அராலி தெற்கு J/162
அராலி கிழக்கும்  வடக்கும் J/163,   J/164
ஞாயிறு சந்தை சேவை

திண்மக்கழிவு முறைப்பாட்டு இலக்கம் / தொடர்பு இலக்கம்   - 0766449919 

Scroll to Top